உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜோதி லிங்கேஸ்வரர் கோயில் சங்கடகர சதுர்த்தி

ஜோதி லிங்கேஸ்வரர் கோயில் சங்கடகர சதுர்த்தி

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி ஜோதி லிங்கேஸ்வரர் கோயில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன அன்னதானம் வழங்கப்பட்டது. வத்தலக்குண்டில் எட்டு அடி பிள்ளையார், மயில் விநாயகர், பாலவிநாயகர், விசாலாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், நாமாவளி பஜனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !