சத்ய சாய் பாபா மகோத்ஸவம்
ADDED :1521 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் சாய் சுருதியில் சத்ய சாய் பாபா அவர்களின் பக்தி பாடல்கள் இடம்பெற்றன. மூன்று நாள் மகோத்ஸவத்தில் பஜனை, பக்தி பாடல்கள், சாய் காயத்ரி மந்திர பாராயணம், நாமசங்கீர்தனம் மற்றும் பாடினர். ஏராளமான பக்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சத்திய சாய் சேவா நிறுவனத்தினர் செய்திருந்தனர்.