உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் தரிசனம் : பக்தர்களுக்கு தொடரும் தடை

கோவில்களில் தரிசனம் : பக்தர்களுக்கு தொடரும் தடை

சேலம்: கொரோனா கட்டுப்பாடால், கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறில் பக்தர்கள் செல்ல, செப்., 30 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவு, தற்போது அக்., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தில் வெள்ளி உள்பட, 3 நாள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வதற்கான தடை, தொடர்ந்து இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !