உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவிலில் திருக்கல்யாண வைபவம்

ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவிலில் திருக்கல்யாண வைபவம்

பெங்களூரு: பெங்களூரு, சிவாஜி நகர் ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவிலில் சீனிவாச பெருமாளுக்கும், லட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நடந்த
திருக்கல்யாண வைபவத்தில் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். சிறப்பு அலங்காரத்தில் மூலவர் சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !