அறிந்தே செய்த பாவம் தீர என்ன செய்யலாம்?
ADDED :1482 days ago
பாவச் செயல்களில் ஈடுபட வெட்கப்பட வேண்டும். இதிலிருந்து விடுபட கடவுளிடம் மன்னிப்பு கேளுங்கள். இனி பாவம் செய்வதில்லை என உறுதி எடுங்கள்.