உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூர்த்தி சிறிது; கீர்த்தி பெரிது என்கிறார்களே...

மூர்த்தி சிறிது; கீர்த்தி பெரிது என்கிறார்களே...


மூர்த்தி என்றால் உடல். கீர்த்தி என்றால் மகிமை அல்லது புகழ். தெய்வத்தின் சிலை சிறியதாக இருந்தாலும் அதன் மகிமை அதிகம். அது போல மனிதர்கள் சிலர் உருவத்தில் சிறியவராக இருந்தாலும் புகழில் பெரியவராக இருப்பர் என்பதை இப்படி சொல்வர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !