உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருளானந்தர் சிலை திறப்பு

அருளானந்தர் சிலை திறப்பு

ஓரியூர் : திருவாடானை அருகே ஓரியூரில் அருளானந்தர் சர்ச் உள்ளது. இந்த சர்ச் முன்பு 42 அடி உயரத்தில்அருளானந்தர் சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவில் மதுரை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு திருப்பலி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !