உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

சிவகாசி: சிவகாசி கொத்தனேரியில் பத்ரகாளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் முளைப்பாரி திருவிழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாளில் பத்ரகாளி அம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. 2 ம் நாளில் அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர் . தொடர்ந்து மாரியம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது மூன்றாம் நாளில் மஞ்சள் நீராட்டு , முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நான்காம் நாளில் வீரகாளியம்மன் பொங்கல் நிகழ்ச்சிகள் நடந்தது . தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் கமிட்டி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.த்தனேரியில் பத்ரகாளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் முளைப்பாரி திருவிழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாளில் பத்ரகாளி அம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. 2 ம் நாளில் அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர் . தொடர்ந்து மாரியம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது மூன்றாம் நாளில் மஞ்சள் நீராட்டு , முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நான்காம் நாளில் வீரகாளியம்மன் பொங்கல் நிகழ்ச்சிகள் நடந்தது . தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் கமிட்டி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !