உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மைசூர் சாமுண்டீஸ்வரி அலங்காரத்தில் செண்பகவல்லி அம்மன்

மைசூர் சாமுண்டீஸ்வரி அலங்காரத்தில் செண்பகவல்லி அம்மன்

நத்தம்: நத்தம் கோவில்பட்டி அருள்மிகு கைலாசநாதர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி இரண்டாவது நாளை முன்னிட்டு செண்பகவல்லி அம்மன் மைசூர் சாமுண்டீஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !