உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா

காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், நவராத்திரி உற்சவம் விழா நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளில் ரங்கநாயகி தாயார், சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி, வெண்பட்டு குடையுடன், மேளதாளம் முழங்க, கோவில் வளாகத்தில் வலம் வந்து, ஆஸ்தானத்தை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !