நவராத்திரி விழா: ஊஞ்சல் சேவையில் மதுரை மீனாட்சி
ADDED :1498 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி 2ம் நாளில் ஊஞ்சல் சேவையில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.