உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி தீப பூஜை

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி தீப பூஜை

தஞ்சாவூர்: தஞ்சாவூர், நகர மையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி மூன்றாம் நாள் விழாவில் லட்சுமி தேவிக்கு நேற்று (அக்.,8) பக்தர்கள் தீப பூஜை செய்தார்கள். ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆரதிக்குப் பிறகு ஸித்தன்வாழுர் ஸ்ரீராம் சாஸ்திரி தாய்மை சக்தி- தேவி சக்தி என்ற தலைப்பில் சிறப்பான உபன்யாசம் நடந்தது. கிராம மையத்தில் விகடகவி திரு. கல்யாணசுந்தரம் தனது உரை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !