உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழா

சக்தி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழா

நத்தம், சாணார்பட்டி அருகிலுள்ள வேம்பார்பட்டி ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் நவராத்திரி இரண்டாவது நாளை முன்னிட்டு ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மேலும் ஒன்பது படிகள் கொளு வைத்து பஜனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !