பக்தர்கள் இன்றி கோயில்களில் திருவிழா நடத்துவது சரியா?
ADDED :1469 days ago
கடந்த ஆண்டு கொரோனாவால் கோயில்களில் திருவிழா நடத்தவில்லை. பக்தர்கள் இல்லாவிட்டாலும் கூட திருவிழா நடக்கிறதே என திருப்தி கொள்ளுங்கள்.