உணர்வுகளை உணருங்கள்
ADDED :1552 days ago
கோபம், மகிழ்ச்சி, வலிமை என்று பல வகையான உணர்ச்சிகள் நமக்கு தோன்றும். இந்த உணர்ச்சிகள் நாம் சிந்திக்கும், செயல்படும் விதத்தை பாதிக்கின்றன. அவை சில நேரங்களில் நல்ல விதமாகவும் இருக்கலாம். சில நேரங்களில் பிரச்னைகளில் சிக்க வைத்தும் விடலாம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்தவர்களே சாதனையாளராக இருக்கின்றனர். உணர்ச்சியை கட்டுப்படுத்தினாலே போதும், எல்லாப் பிரச்னைகளும் தானாக சரியாகிவிடும். உணர்வுகளை உணர்ந்து கொள்ளுங்கள்.