உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயுதபூஜை என்பது ஏன்

ஆயுதபூஜை என்பது ஏன்


தொழிலே தெய்வம் என்பதால் சரஸ்வதி பூஜையன்று ஆயுதங்களைத் கடவுளாக எண்ணி வழிபடுவர். இதனால் சரஸ்வதி பூஜைக்கு ஆயுதபூஜை என்றும் பெயருண்டு. தொழில் நிறுவனங்களில் இயந்திரம் உள்ளிட்ட கருவிகளையும், வீட்டிலுள்ள அரிவாள்மனை, கத்தி போன்ற கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமிட்டு வழிபடுவர். விஜயதசமியன்று இவற்றை எடுத்து பணிகளில் ஈடுபட்டால் தொழில் வளம் பெருகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !