உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயதசமி: நடராஜர் கோவிலில் சிறப்பு வழிபாடு

விஜயதசமி: நடராஜர் கோவிலில் சிறப்பு வழிபாடு

பெ ங்களூரு: ஆஸ்டின் டவுன், நடராஜர் கோவிலில் விஜயதசமியை ஒட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடராஜருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பள்ளி செல்லும் மாணவ – மாணவியருக்கு நன்கு படிப்பு வர வேண்டும் என, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விஜயதசமியை சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !