நத்தம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷம் வழிபாடு
ADDED :1451 days ago
நத்தம்: நத்தம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷம் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.