உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

சேலம்: அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் டோலோற்சவம் நடந்து வருகிறது. நடந்து வரும் ‘டோலோற்சவத்தை’ யொட்டி, சர்வ அலங்காரத்தில் ‘பாண்டியன்’ கொண்டையுடன் அலங்கார ஊஞ்சலில் எழுந்தருளி சவுந்திரராஜர் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !