உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறகுசேரி கோயிலில் கும்பாபிஷேகம்

இறகுசேரி கோயிலில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை : தேவகோட்டை இறகுசேரி சுடலைமாடன் சுவாமி கோயில், மஞ்சனை பேச்சியம்மன் கோயில், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ரவிகுருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் இரண்டு கால யாகபூஜை செய்தனர். புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின் மகா அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !