ஶ்ரீரங்கத்தை பூலோக வைகுண்டம் என்பது ஏன்?
ADDED :1458 days ago
ஶ்ரீமந் நாராயணரின் இருப்பிடம் வைகுண்டம். அதைப் போல நாம் வாழும் பூமியில் அவரது இருப்பிடமாக திகழ்வது ஸ்ரீரங்கம். அதனடிப்படையில் ‘பூலோக வைகுண்டம்’ என்கிறோம்.