ஆணவம், கன்மம்(கர்மா), மாயையை வெல்வது எப்படி?
ADDED :1515 days ago
உயிர்களிடம் உள்ள ‘நான்’ என்னும் எண்ணமே ஆணவம். அந்த உயிரால் செய்யப்படும் செயல்களைக் குறிப்பது கன்மம். எண்ணமும், செயலும் இணைவதால் ஏற்படும் ஆசாபாசமே மாயை. இந்த மாயையால் தான் நமக்கு பிறவி தொடர்கிறது. இதிலிருந்து தப்பிக்க மனதை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துங்கள்.