துளசிச்செடியை ஆண்கள் சுற்றி வந்து வழிபடலாமா?
                              ADDED :1460 days ago 
                            
                          
                           
வழிபடலாம். மகாலட்சுமியின் அம்சமான துளசியை வலம் வருவது புனிதமான செயல். இருபாலாருக்கும் நன்மையளிக்கும்.