விஷபயம் தீர யாரை வழிபடலாம்?
ADDED :1515 days ago
செவ்வாயன்று முருகனையும், சனிக்கிழமையன்று பெருமாள் கோயிலில் கருடன் சன்னதியில் தீபமேற்ற விஷபயம் தீரும்.