உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முகம் பார்க்கும் கண்ணாடியில் கீறல் விழக் கூடாதா?

முகம் பார்க்கும் கண்ணாடியில் கீறல் விழக் கூடாதா?


மங்களப் பொருள்களில் ஒன்று கண்ணாடி. காலையில் கண் விழித்ததும் கண்ணாடியைப் பார்ப்பது சுபசகுனம். கீறல், விரிசல் இருந்தால் புதிய கண்ணாடி வாங்குவது அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !