தெரிந்தே தவறு செய்பவர்களை என்ன செய்யலாம்?
ADDED :1472 days ago
தடுக்க முயலுங்கள். மீறினால் அவர்களிடம் பேசாதீர்கள். ஆனால் அவர்களின் மீது கோபமோ, வருத்தமோ வேண்டாம். இது போன்ற மனிதர்களை கடந்து செல்லப் பழகுங்கள்.