உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் துர்க்கையம்மன் வலம் வந்து அருள்பாலிப்பு

திருவண்ணாமலையில் துர்க்கையம்மன் வலம் வந்து அருள்பாலிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10ம் தேதி கொடியேற்றம் துவங்குவதையொட்டி, நகர காவல் தெய்வமான கிரிவலப்பதையில் உள்ள  துர்க்கயைம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. துர்க்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பிரஹரத்தை வலம் வந்து அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !