உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன சஞ்சலம் தீர பரிகாரம்?

மன சஞ்சலம் தீர பரிகாரம்?

ஏன் சஞ்சலப்படுகிறாய் என மனதை விடாமல் கேளுங்கள். சஞ்சலம் தேவையில்லை என்னும் உறுதி உண்டாகும். திங்கட்கிழமை அல்லது பவுர்ணமியன்று கோயில் வழிபாடு செய்வது நன்மை தரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !