திருவொற்றியூர் தியாகராஜர் பிரதோஷ பூஜை: நேரடி ஒளிபரப்பு
ADDED :1420 days ago
சென்னை: திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின்* மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 16.11.2021 செவ்வாய் கிழமை மாலை 4.00 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி அருள் பெறலாம். மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும், இந்த தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அனைவரும் பிரதோஷ வழிபாட்டினை நேரலையில் கண்டு இறைவன் அருள் பெறவும் உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.