வாசலில் கற்றாழை கட்டுவது நல்லதா?
ADDED :1428 days ago
திருஷ்டி படாமல் இருக்கவும், தீயசக்திகள் அணுகாமல் இருக்கவும் கற்றாழையை வாசலில் கட்டுவது அவசியம். . கிருமி நாசினியும் கூட.