உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் தகவல்கள்

ஐயப்பன் தகவல்கள்

* ஐயப்பன் வரலாற்றைச் சொல்லும் புராணம் பூதநாத புராணம்                              
* ஐயப்பன் பூலோகத்தில் மனிதனாக வாழ்ந்த காலம் 12 ஆண்டுகள்                              
* பந்தள மன்னர் ராஜசேகரபாண்டியன் ஐயப்பனுக்கு இட்ட பெயர் மணிகண்டன்                              
* ஐயப்பன் அவதரித்த நாள் பங்குனி உத்திரம்(சனிக்கிழமை)                              
* மணிகண்டனை தெய்வக்குழந்தை என்ற உண்மையை பந்தள மன்னருக்கு உணர்த்திய முனிவர் அகத்தியர்           * பாவம் நீங்க ஐயப்பன் மீது பாடப்படுவது பறகொட்டி பாட்டு                              
* நடை சாத்தும் போது ஐயப்பனுக்கு பாடுவது ஹரிவராசனம்             
* ஹரிவராசனம் பாடலைப் பாடியவர் கம்பக்குடி களத்துார் ஐயர்            
* பரசுராமர் 12 ஐயப்பன் கோயில்களை பிரதிஷ்டை செய்தார்.
* ஐயப்பனின் வலது கையால் காட்டுவது சின்முத்திரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !