நட்பிற்கு இலக்கணம்
ADDED :1502 days ago
சிறுவயதில் இருந்து நிறைய நபர்களுடன் பழகியிருப்போம். அவர்களை நண்பர்கள் என்று கொண்டாடுவோம்.
இது தவறான செயல். எப்படி என கேட்கிறீர்களா... தேவைக்காக சிலருடன் பழகி, அது முடிந்தபின் விலகிவிடுவோம். இந்த நட்பிற்கு ஆயுள் குறைவு.
தேவைக்காக பழகுவதை விட அன்பிற்காக நட்பு கொள்வோம். அந்த நட்புதான் ஆயுள்முழுவதும் நீடிக்கும்.