நல்லவரா.. வல்லவரா...
ADDED :1502 days ago
நமக்கு நன்மை செய்தவர், ஏதேனும் ஒரு பிரச்னையில் சிக்கிவிட்டால் ‘பாவம் அவர் நல்லவர்’ என்று சொல்வோம். இப்படி நல்லவருக்கு ஒரு பாராட்டோடு பரிதாபத்தையும் சேர்க்கிறோம். பரிதாபம் என்பது பாவப்பட்டவரிடம் காட்டுவது.
இதே யாராவது திறமைசாலியாக இருந்தால் ‘அவரா அறிவாளி. பிரச்னையை சமாளிப்பார்’ என பாராட்டுகிறோம்.
நன்மை செய்பவர்களே குறைவாக உள்ள நிலையில், அவர்களை பாவம் என்று சொல்வது தேவையா...