உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் சோமவார சங்காபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

கோயில்களில் சோமவார சங்காபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

உடுமலை : கார்த்திகை சோமவாரத்தையொட்டி சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் நடைபெற்று வருகிறது.

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி, 108 வலம்புரி சங்குகள் சிவன் வடிவில் அபிஷேகத்திற்காக அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !