கோயிலில் இரவில் ஹோமம் நடத்தலாமா?
ADDED :1463 days ago
கும்பாபிஷேகத்தின் போது மட்டும் மாலை நேரத்தில் தொடங்கி இரவில் ஹோமத்தை முடிக்கலாம். இரவில் ஹோமம் நடத்த ஆகமம் அனுமதிக்கவில்லை.