வாழ்வில் உயர்வடைய...
ADDED :1446 days ago
பெண்கள் தினமும் காலையும், மாலையும் பலகையின் மீது வைத்த விளக்கை ஏற்றுவது அவசியம். மருமகளை விளக்கேற்ற வந்தவள் என சொல்வது வழக்கம். பலகை எந்தளவுக்கு உயரமாக இருக்கிறதோ அந்தளவுக்கு விளக்கேற்றுவோர் வாழ்வும் உயரும். தீபத்தை தரிசிப்போருக்கு பாவ விமோசனம் கிடைக்கும்.
விளக்கு எரிய வேண்டிய நேரம் ஒருவரி.