உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரமாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

வீரமாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை : தேவகோட்டை சண்முக நாதபுரம் வீரமாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் நான்கு கால யாக பூஜைகளை தொடர்ந்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அமைச்சர்கள் பெரியகருப்பன், ரகுபதி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !