சாய்பாபா கோயில் வருடாபிஷேகம்
ADDED :1728 days ago
பாலமேடு: பாலமேடு ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயில் முதலாமாண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சிவாச்சாரியார்கள் யாகசாலையில் புனித தீர்த்தங்களை வைத்து பூஜைகள் செய்தனர். மூலவருக்கு சிறப்பு ஆரத்தி, அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ சாய் சேவா சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.