உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோயில் வருடாபிஷேகம்

ஷீரடி சாய்பாபா கோயில் வருடாபிஷேகம்

பாலமேடு : பாலமேடு ஷீரடி சாய்பாபா கோயில் முதலாமாண்டு வருடாபிஷேக விழா நடந்தது. சிவாச்சாரியார்கள் யாகசாலையில் புனித தீர்த்தங்களை வைத்து பூஜை செய்தனர். மூலவருக்கு சிறப்பு ஆரத்தி, அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ சாய் சேவா சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !