ஆதிசிவன் கோயிலில் சோமவார சங்காபிஷேகம்
ADDED :1403 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஆதிசிவன் கோயிலில் இரண்டாவது சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் நாமாவளி, பஜனை பாடி பூஜித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.