உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பன்னிரு திருமுறை விழா

பன்னிரு திருமுறை விழா

தேவகோட்டை : ஸ்ரீ ராமாயண ராமர் கோயிலில் பன்னிரு திருமுறை விழா நிறுவுனர் அருசோமசுந்தரன் தலைமையில் நடந்தது. ராமருக்கு சிறப்பு வேள்வியும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிதம்பரம் பேசினார். பேராசிரியர் சுப்பையா தலைமையில் குழுவினர் பன்னிரு திருமுறையில் ஐந்து பதிகம் 80 அடியார்கள் முற்றோதல் பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !