குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் மூழ்கியது
ADDED :1404 days ago
திருநெல்வேலி : தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலை முழுவதுமாக மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.