சதுரகிரியில் மழை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ADDED :1404 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் பக்தர்களின் நலன் கருதி பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக. நாளை டிசம்பர் 2 முதல் டிசம்பர் 5 வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.