உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை சோமவாரம்: சிவனுக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம்

கார்த்திகை சோமவாரம்: சிவனுக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம்

உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை சோமவாரத்தையொட்டி  வலம்புரி சங்குகளால் சுவாமி சிவனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 108 சங்குகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !