உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசிவிசுவநாதர் கோயிலில் சோமவார சங்காபிஷேகம்

காசிவிசுவநாதர் கோயிலில் சோமவார சங்காபிஷேகம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு குரு காசிவிசுவநாதர் கோயிலில் கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சங்கினால் ஆன மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்திருந்தனர். பஜனை, பாமாலை, நாமாவளி பாடி பூஜித்தனர். சிறப்பு ஆராதனை, அபிஷேகம், அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !