வாணிய சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED :1400 days ago
வேடசந்தூர்: வேடசந்தூர் பெரிய கடை வீதியில் உள்ள வாணிய சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜையை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத நேற்று காலை புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.