உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தி்ல் மார்கழி உபன்யாசம்

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தி்ல் மார்கழி உபன்யாசம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் 17.12.21 முதல் 25.12.21 வரை மார்கழி மாத சிறப்பு உபன்யாசம் நடைபெற உள்ளது. மாலை 6.45 முதல் இரவு 8 மணி வரை, சித்தன் வாழூர் ஸ்ரீராம் சாஸ்திரி உரை நிகழ்த்துகிறார். பெரியாழ்வார் பெற்றெடுத்த ஆண்டாள் வாழியே என்ற  தலைப்பில் உபன்யாசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சுவாமி விமூர்த்தானந்தர் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !