உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மார்கழி தைல காப்பு உற்ஸவம் 4ம் நாள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மார்கழி தைல காப்பு உற்ஸவம் 4ம் நாள்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி தைல காப்பு உற்ஸவத்தின் 4ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிததார்.

மார்கழி மாதம் தினமும் வெள்ளியம்பல நடராசர் சந்நதியில் மாணிக்கவாசகர் முன்பாக கோயிலின் ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க் காப்பு நடக்கும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மார்கழி தைல காப்பு உற்ஸவத்தின் 4ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிததார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !