உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளீஸ்வரசாமி கோவிலில் ஆருத்ரா யாக பூஜை

சோளீஸ்வரசாமி கோவிலில் ஆருத்ரா யாக பூஜை

வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோளீஸ்வரர் சாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, தினசரி காலை மாலை சிறப்பு யாக பூஜை நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !