மார்கழி ஸ்பெஷல்.. திருப்பாவை, திருவெம்பாவை, கோலங்களுடன் சிறப்பு பகுதி
ADDED :1404 days ago
மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். இந்த ஒரு நாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது. எனவே வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப்பொருத்தமான மாதம்.தினமலர் இனணயதளத்தில் திருப்பாவை, திருவெம்பாவை, சிறப்பு செய்திகள், கோலங்களுடன் சிறப்பு பகுதி தொடங்கப்பட்டுள்ளது.
மார்கழி தரிசனத்திற்கு https://temple.dinamalar.com/margazhi/index.php லிங்கை கிளிக் செய்யவும்.